உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிழற்கூரை அமைக்க ஊராட்சியில் பூமிபூஜை

நிழற்கூரை அமைக்க ஊராட்சியில் பூமிபூஜை

உடுமலை: மடத்துக்குளம், ஜோத்தம்பட்டி ஊராட்சி, ஆஸ்பத்திரி மேடு பகுதியில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் நிழற்கூரை அமைக்கப்படுகிறது.இதன் கட்டுமானத்திற்கான பூமி பூஜை நடந்தது. எம்.எல்.ஏ., மகேந்திரன், அடிக்கல் நாட்டினார்.இதில், அ.தி.மு.க., மடத்துக்குளம் வடக்கு ஒன்றியச்செயலாளர் காளீஸ்வரன், கணியூர் பேரூராட்சி செயலாளர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் திவ்யபாரதி ராஜேஷ், ஊராட்சித்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை