உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மருத்துவக் கனவின் சாட்சிகள்

மருத்துவக் கனவின் சாட்சிகள்

திருப்பூர், கூலிபாளையத்தில் உள்ள வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் நேற்று மருத்துவப்படிப்புக்கான 'நீட்' தேர்வு நடந்தது. தேர்வெழுத வந்த மாணவ, மாணவியரிடம் ஒருபுறம் ஆர்வ மேலிடல்; மறுபுறமோ, மனதிற்குள் உள்வாங்கிய பதட்டம்; பெற்றோரின் எதிர்பார்ப்பு. இவை காட்சிகளாக இங்கே...!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை