உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இன்று திண்டிவனம் நகர மன்ற கூட்டம்

இன்று திண்டிவனம் நகர மன்ற கூட்டம்

திண்டிவனம் : திண்டிவனம் நகர்மன்ற கூட்டம் இன்று மாலை நடக்கிறது.லோக்சபா தேர்தல் நன்னடத்தை மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்ததால், திண்டிவனம் நகரமன்ற கூட்டம் கடந்த 3 மாதங்களாக நடக்கவில்லை. இந்நிலையில் இன்று, மாலை 4:30 மணியளவில் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி