உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீரங்கிபுரத்தில் தேரோட்டம்

வீரங்கிபுரத்தில் தேரோட்டம்

கண்டாச்சிபுரம்: வீரங்கிபுரம் அங்காளம்மன் கோவிலில் தேர்திருவிழா நடந்தது.இக்கோவிலில், கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன் தினம் பூங்கரக ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் தொடர்ந்து சுவாமி தேரில் எழுந்தருள தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை