உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சொத்துப் பிரச்னை தம்பதி மீது தாக்குதல்

சொத்துப் பிரச்னை தம்பதி மீது தாக்குதல்

காரியாபட்டி: காரியாபட்டி மந்திரிஓடையைச் சேர்ந்த பாண்டியம்மாளுக்கும் 55, அச்சம்பட்டியில் உள்ள இவரது சகோதரர் பாலசுப்பிரமணிக்கும் சொத்து தகராறு உள்ளது. இவரது தாய் உடல்நிலை சரியில்லாமல் இருந்தவரை, கணவர் சோலைராஜுடன் வந்து ஆட்டோவில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைசென்றார். அப்போது அங்கு வந்த பாலசுப்பிரமணி, மகன்கள் சிவக்குமார், ராமச்சந்திரன், மனைவி கோசலை ஆட்டோவை தடுத்து நிறுத்தி, பாண்டியம்மாள், கணவர் சோலைராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ