உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சட்ட விழிப்புணர்வு

சட்ட விழிப்புணர்வு

ஸ்ரீவில்லிபுத்துார் : மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலையில் கேலி வதை தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழுவழக்கறிஞர்கள் நித்யா, சந்தன லட்சுமி பேசினர். கிருஷ்ணன் கோவில் இன்ஸ்பெக்டர் தேவமாதா, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். வணிகவியல் துறை தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை