உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மது பாட்டில் பறிமுதல்

மது பாட்டில் பறிமுதல்

விருதுநகர், : விருதுநகரில் வத்தராயிருப்பு அருகே கோட்டையூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 51.இவர் வச்சக்காரப்பட்டி அருகே 33 மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்ததை வச்சக்காரப்பட்டி போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை