உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தலைமை ஆசிரியர் காயம்

தலைமை ஆசிரியர் காயம்

காரியாபட்டி: அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ராஜா சிங் 58, தனியார் பள்ளி தலைமை ஆசிரியர். காரியாபட்டியில் இருந்து டூவீலரில் ஊருக்கு சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. வக்கணாங்குண்டு அருகே சென்ற போது பின்னால் வந்த தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தைச் சேர்ந்த சுபஹான் ஒட்டி வந்த கார் டூவீலரில் மோதியதில், ராஜாசிங்கிற்கு தலையில் காயம் ஏற்பட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி