உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மதுபாட்டில்கள்: மூவர் மீது வழக்கு

மதுபாட்டில்கள்: மூவர் மீது வழக்கு

விருதுநகர்: விருதுநகர் அருகே ஒ.கோவில்பட்டி, சொக்கன் ஊரணி தெருவைச் சேர்ந்தவர் அசோக்பாண்டி 25. இவர் பாப்பாக்குடி அருகே 24 மதுபாட்டில்களை விற்றுள்ளார்.நந்திரெட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் வீரபாண்டி 48. இவர் அதே பகுதியில் 31 மதுபாட்டில்களை விற்றுள்ளார். சந்திரகிரிபுரத்தைச் சேர்ந்தவர் சிவபெருமாள் 34. இவர் விருதுநகர் - சிவகாசி ரோட்டில் 25 மதுபாட்டில்களை விற்றுள்ளார். ஆமத்துார் போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை