உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மரக்கன்று நடும் விழா

 மரக்கன்று நடும் விழா

காரியாபட்டி: மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை, நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கண்மாய் ஓரங்களில் நிழல் தரும் மரக்கன்றுகள் பழ மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியை பாரதி தலைமையில், ஆசிரியை சுதா, நாட்டு நல பணி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 1000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை