மேலும் செய்திகள்
திருக்குறள் முற்றோதலுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
7 hour(s) ago
மகர நோன்பு அம்பு விடுதல் விழா
7 hour(s) ago
கொத்தனார் பலி
7 hour(s) ago
விஜயதசமி விழா
7 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி (அக். 3)
7 hour(s) ago
ராஜபாளையம்:ஜேசீஸ் ராஜபாளையம் எக்செல் கிளப் மண்டல இயக்குனர் நல்லதம்பி, கிளப் தலைவராக மாடசாமி, செயலாளராக டாக்டர் கார்த்திகேயன், பொருளாளராக திருப்பதி செல்வன், உதவி செயலாளராக குமரகுரு பொறுப்பேற்றனர். மண்டல துணை இயக்குனர் கிறிஸ்டோபர், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன், பேராசிரியர் முத்துகிருஷ்ணன், நல்லாசிரியர் ராமசாமி, லயன்ஸ் முன்னாள் மண்டல தலைவர் மணிவண்ணன் கலந்து கொண்டனர். செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago