உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., ஒரு டைட்டானிக் கப்பல்!கோவையில் நடிகர் செந்தில் பேச்சு.

அ.தி.மு.க., ஒரு டைட்டானிக் கப்பல்!கோவையில் நடிகர் செந்தில் பேச்சு.

கோவை:எம்.ஜி.ஆர்., - ஜெ., உருவாக்கிய டைட்டானிக் கப்பலை இ.பி.எஸ்., ஓட்டத் தெரியாமல் ஓட்டி பாறையில் முட்டி சுக்குநூறாக ஆக்கிவிட்டார்.கோவை பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து நடிகர் செந்தில் கோவை அவினாசி ரோடு சிட்ரா அருகே ஓட்டு சேகரித்தார். அப்போது செந்தில் இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Lakshminarasimhan
ஏப் 05, 2024 15:32

செந்தில் அடையாளம் தெரியாம போன நடிகர் நாடு அறிந்த உண்மை பிஜேபி பரிதாப நிலை


venkatakrishna
ஏப் 05, 2024 11:45

முரட்டு சுபாவம், கட்சியினரை அரவணைத்து போகத்தெரியாத நபர் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் மாதிரி அம்மா போன்று செயலாற்ற வேண்டும் என்று முயற்சி புலி அம்மா புலிதான் பூனை EPS பூனை தான் .


N.Arumugam
ஏப் 07, 2024 08:33

ராமநாதபுரத்தில் பலாப்பழத்தை தூக்கமுடியாமல் தூக்கி கொண்டு திரிகிறதே அது தான் புலியா


Pundai mavan
ஏப் 05, 2024 00:08

பாவம் ஆடு


தாமரை மலர்கிறது
ஏப் 04, 2024 22:57

அதிமுக முடிந்துபோன சகாப்தம் இப்போது இருப்பது கவுண்டர் கட்சி


Lakshminarasimhan
ஏப் 05, 2024 15:36

ஒரு மண்ணாங்கட்டியும் வளரலை அண்ணாமலை வளர்ந்துட்டார்


ravi
ஏப் 04, 2024 22:25

super?????


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை