மேலும் செய்திகள்
எய்ட்ஸ் சங்க ஊழியர்கள் ஜன.4ல் உண்ணாவிரதம்
2 hour(s) ago
நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட நீர்நிலைகள்; ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 6,700க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் விபரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.விவசாயிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள ஏரிகள் மட்டுமின்றி, தங்கள் தாலுகாவில் உள்ள நீர்நிலைகளிலும், வண்டல் மண்ணை எடுத்துக் கொள்ளலாம். இதனால் ஏரிகள் துார்வாரப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே, விவசாயிகள் ஜூலை 3 முதல் இ- - சேவை மையங்கள் மூலமாக, இணையதளத்தில் விண்ணப்பித்து, அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம்.துரைமுருகன்நீர்வளத்துறை அமைச்சர்
2 hour(s) ago