வாசகர்கள் கருத்துகள் ( 21 )
ஓஹோ, மாநில அரசு தான் காரணம் என்று சில ஊடகங்கள் வதந்தி பரப்பி அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியது, இப்போது உண்மை cbcid மூலன் தெரிந்து விட்டது , உடனே அந்த மெத்தனாலை கைது செய்யுங்கள் .
அப்போ ஜாபர் சாதிக் சமாச்சாரம் போதை பொருள் இல்லைலயா ? அது ஹராம் இல்லையா ?
அடடே. தெரியாம போச்சே சார். நாங்க என்னமோ எத்தனால்தான் என்றல்லவா நினைத்திருந்தோம்
அப்போ கலெக்டர் சும்மா அடிச்சுவிட்டாரா அவரை அடிச்சிவிடச்சொன்னது அவரை கண்டுபிடிச்சி ஆடிட்டிங்
அப்பாடா நான் கூட ஏதோ திமுக அரசு தான் காரணம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்..
இப்பதான் இதையே கண்டு பிடிச்சிஇருக்காங்களா வெளங்கிரும்
DM cannot do CBI as those who mfr illicit liquor is their party people funding various party initiatives. Please dont ask CBI and put DM in trouble. TN may plan to sell in TASMAC with lower rate and also give compensation based on death frequency
உங்கள் விசாரணையை தூக்கி குப்பையில் போடுங்க... சிபிஐ விசாரணை மட்டுமெ உண்மையை வெளியே கொண்டு வரும்.
போதையே ஹராம் என்கிற போது அதில் எந்த கெமிக்கல் இருந்தாலும் தீயதே ... ஆட்சியாளர்களுக்கு எதுவுமே தெரியாதா ?? அவர்கள் அப்பாவிகளா ??
சவூதி அரேபியா ஜெத்தா நகரில் முதல் லைசென்ஸ் பார் திறந்துவிட்டார்கள் தெரியுமா
குழு போட்டு விசிரித்தால் தான் நம்ம அரசுக்கு எல்லாம் தெரிய வருகிறது. இல்லையென்றால் அந்த பகுதி காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் , போது மக்கள் யாருக்கும் தெரியாமல் வருட கணக்கில் இது நடந்துகொண்டிருக்கிறது. நாங்க நம்பிட்டோம். 10 லட்சமும் கொடுத்தாகிவிட்டது. மேட்டர் ஓவர். மாட்டை விட்டுவிட்டு கண்னுக்குட்டியை பிடிக்கும் கதை சுவாரசியமாக இருக்கிறது.. வாழ்க திராவிட மாடல் அரசு.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
13 hour(s) ago