உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதயநிதி குறித்து திமுக அறிக்கை பின்னணி என்ன?: சிறப்பு வீடியோ

உதயநிதி குறித்து திமுக அறிக்கை பின்னணி என்ன?: சிறப்பு வீடியோ

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இன்றைய நிகழ்ச்சியில்

அமைச்சர் உதயநிதி தேர்தல் பிரசாரத்திற்கு பொது மக்களிடம் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என திமுக தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த முதல்வரா தலைவரா? உதயநிதிக்கு ஓஹோ பாராட்டு திமுக அறிக்கை பின்னணி என்ன? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=hMJhuRlZoAE


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Lion Drsekar
ஏப் 25, 2024 16:19

சொல்வதை செய்தார் , செய்கிறார் நாடே கொந்தளித்தாலும் இவர் அசரவில்லை மிகப்பெரிய பதவியில் இருந்த ஒரு காவல் அதிகாரியை பெயர் சொல்லி எங்களுக்கு தெரியும் , நாங்கள் வந்தவுடன் அவரை என்ன செய்கிறோம் என்று பாருங்கள் என்று கூறினார், செய்து காட்டினார் , இப்படி பல உதாரணங்கள் தளபதியின் மகன் என்றால் மாவீரன் இவரது புகழ் திக்கெட்டும் ஒலிக்கவேண்டும் வந்தே மாதரம்


ஆரூர் ரங்
ஏப் 25, 2024 13:43

ஒரே ஆண்டில் 30000 கோடி சாதனைபடைத்த நிதி நேரடியாக பிரதமராக முயற்சிக்கலாமே. ராகுலுக்கு முக்கிய போட்டியாளர் கோமாளித்தன பேச்சில்.


கத்தரிக்காய் வியாபாரி
ஏப் 25, 2024 12:15

யாரு இந்த ஜோக்கர்?


Sampath Kumar
ஏப் 25, 2024 11:55

அடுத்தவன் வீட்டில் என்ன நடக்குது ஏது நடக்குது என்று ஏறி பார்ப்பதே பொழப்பு போல அது சரி பிறவி புத்தி அப்படித்தானே இருக்கும்


M.LAKSHMANAN
ஏப் 25, 2024 12:28

சனாதனத்தை ஒழித்து விட்டாரா இல்லையா என்பது தெரிவதற்கு முன்னமேயா?


Senthil K
ஏப் 25, 2024 14:37

உனக்கு வந்தால் இரத்தம்... மற்றவனுக்கு தக்காளி சட்னி... யா??


Sureshkumar
ஏப் 25, 2024 11:33

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போறேங்கிறன்


Sureshkumar
ஏப் 25, 2024 11:31

வெளங்கிடும்


Ramesh Sargam
ஏப் 25, 2024 11:17

இந்த உதவா நிதி, அடுத்த முதல்வர்? அதைவிட வேறு ஒரு கொடுமை வேறு எதுவும் வேண்டாம் சாமி


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 25, 2024 10:56

மதிப்பிற்குரிய மாண்புமிகு கல்வி துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் முதலில் டாக்டர் பட்டம் கொடுப்பார்கள் அதன் பின்னர் அவர் துணை முதலமைச்சர் ஆக நியமிக்கப்படுவார்கள் அதன் பின்னர் இனி வரப்போகும் சட்ட மன்ற தேர்தலுக்கு பின்னர் டாக்டர் திருஉதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழக முதலமைச்சர் ஆக பொறுப்பேற்று கொள்வார்கள்


Balasubramanian
ஏப் 25, 2024 10:34

சனாதனத்தை ஒழித்து விட்டாரா இல்லையா என்பது தெரிவதற்கு முன்னமேயா?


Sivakuamar Panneerselvam
ஏப் 25, 2024 10:27

என்ன சார் நீங்க. தேர்தல் முடிவுகளுக்கு பின்னால், முதல்வர் பிரதமர் ஆகிவிடுவார். சின்னவர் தான் அடுத்த முதல்வர். அதற்குண்டானா முன்மொழிதல் தான் இது


sri
ஏப் 25, 2024 11:07

இருக்கலாம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை