உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேநீர் விருந்து புறக்கணிப்பு ஏன்? தி.மு.க., விளக்கம்

தேநீர் விருந்து புறக்கணிப்பு ஏன்? தி.மு.க., விளக்கம்

சென்னை : 'அரசியல் கட்சி அடிப்படையில், கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்' என, தி.மு.க., அமைப்புச்செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.சுதந்திர தினத்தை ஒட்டி, கவர்னர் ரவி இன்று தேநீர் விருந்து அளிக்கிறார். அதில் பங்கேற்கப் போவதில்லை என, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., மற்றும் வி.சி., உள்ளிட்ட, தி.மு.க., கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. ஆளும் தி.மு.க.,வின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்தது. அது தொடர்பாக, தி.மு.க., அமைப்புச்செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், ''அரசியல் கட்சி அடிப்படையில், கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை தி.மு.க., புறக்கணிக்கும்,'' என்றார்.சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, தி.மு.க., - எம்.பி., கனிமொழி, ''கவர்னர் நடுநிலையாக இருக்க வேண்டும். அவர் ஏதோ ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும்போது, எதிர்க்கட்சிகளும் இப்படித்தான் தேநீர் விருந்தை புறக்கணிக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

vee srikanth
ஆக 20, 2024 18:15

சரக்கு இருந்தால் ஓகே, டீ வேண்டாம் -


shyamnats
ஆக 18, 2024 09:31

மதுவால் இளம் விதவைகள் அதிகரிப்பு பற்றி கேட்டால் , கனிமொழி காணாமல் போகிறார். இதில் ஆளுநர் கொடுக்கும் தேநீரில்தான் அரசியல். தமிழக மக்களுக்கு என்று புரியுமோ ?


Premanathan Sambandam
ஆக 15, 2024 13:31

மக்களுக்கு குடி முழுகிப் போயிடாது ஒரு நாள் கூத்துக்கு இந்த வீம்பு நாளைக்கே எல்லோரும் இதை மறந்துடுவோம்


Raman
ஆக 15, 2024 11:50

கவர்னருக்கு நம்ப நட்டம் போங்கடா போக்கத்த நபர்கள


Sundar R
ஆக 15, 2024 10:32

திமுகவினருக்கு அவர்களின் கூட்டணி கட்சியிலும், எதிர்க்கட்சியிலும், பொதுமக்களிடத்திலும் காலணாவுக்குக்கூட மரியாதை இல்லை என்பது தான் உண்மை. திமுகவின் கண்ட்ரோலில் யாரும் இல்லை


Raj Kamal
ஆக 15, 2024 20:11

இப்படி சொல்லித்தான் நீங்கள் ஆறுதல் அடைய வேண்டும். வேறு வழியில்லை.


அப்பாவி
ஆக 15, 2024 10:17

இதெல்லாம் அரசுப் பணத்தில் டீ குடிக்கும் கும்பல். சொந்தக்காசில் விருந்து குடுக்கச் சொல்லுங்க பாக்கலாம்..


M Ramachandran
ஆக 15, 2024 09:36

கேவலமான அரசியல் செய்யாமல் புறக்கணிப்பு இருக்கட்டும் வரும் டிசம்பர் மாத வேளசெர்ரி மக்கள் பணம் பிடுஙகும் படகு சவாரி வெள்ளம் இன்னொரு முறை நடக்காமல் முன்னெச்செரிகையில் கவனம் செலுத்துங்ள். மக்களின் பரிதாப நிலையை நேரில் கண்டதினால் எழுத்து கிரேன். வேளச்சேரி ரயில் நியாயத்தைய்ய தண்டி உள்ளேயா போகவொர் வெளியென வரவோ முடிய வில்லை


நிக்கோல்தாம்சன்
ஆக 15, 2024 09:31

ஓமக்குச்சி நரசிம்மன் ஆட்சியாளர் ஆக இருக்கும் படத்தை நேற்றுதான் பார்த்தேன் எனோ வேறு மனிதரின் நினைவு வருகிறது


Matt P
ஆக 16, 2024 07:37

ஓமக்குச்சி நரசிம்மன் படத்தை பார்த்தால் ரஜினிகாந்தின் தம்பி போல இருக்கிறது


Ranganathan
ஆக 15, 2024 09:30

DMK Attitude is deplorable


GoK
ஆக 15, 2024 09:30

நாட்டின் ஒருமைப்பாட்டை குலைப்பதில் முதலில் இருப்பது, இருந்தது திராவிட கூலிப்படை, வெள்ளைக்காரனுக்கு அடிவருடுகளாக இருந்ததும் இந்த கழிசடைகளின் முன்னோர்கள்தான் சுதந்திர தினத்தன்று கருப்பு சட்டை அணிந்து கருப்பு நிறத்தை துக்க நிறமாக மாற்றி நிறவெறிக்காண்பித்ததும் இந்தக்கூலிகள்தான். இந்திய மொழிகளை எதிர்த்து வெள்ளைக்காரனின் மொழிக்கு மண்டியிடுவதும் இதே கூலிகள்தான். தமிழ் மக்களை சாதியால் பிரித்து அந்த அனலில் குளிர் காய்வதும் இந்த கூலிகள்தான். இந்தக்கூலிகளுக்கு வாரிசு அரசியல்தான் பிரதானம். தன்மானம் முற்றிலுமற்ற ஈனப்பிறவிகள்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை