உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதி: ரூ.89 கோடி வி. ஏ. ஓக்கு வழங்க உத்தரவு

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதி: ரூ.89 கோடி வி. ஏ. ஓக்கு வழங்க உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஒரு வாக்கு சாவடிக்கு ரூ. 1300 வீதம் 68,144 வாக்குச்சாவடிகளுக்கு ரூ.8, 85 , 87,200 நிதி அனுமதித்து இதனை சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,க்களுக்கு வழங்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை