உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பட்டியலின மக்களுக்கு துரோகம்

 பட்டியலின மக்களுக்கு துரோகம்

பட்டியலின மக்கள் அனைவரும் முன்னேற, உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என, கடந்த 2024 ஆகஸ்டில், ஏழு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. தமிழகத்தில், அருந்ததியர்களையும் சேர்த்து, பட்டியலினத்தில் உள்ள, 76 சமூகங்களுக்கு, 18 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதில், பெரும்பாலான சமூகங்களுக்கு, இன்னும் இட ஒதுக்கீட்டின் பயன்கள் கிடைக்கவில்லை. ஆனால், 16 மாதங்களாகியும் தீர்ப்பை செயல்படுத்த, தி.மு.க., அரசு மறுப்பதோடு வன்னியர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்காமல் வஞ்சிக்கிறது . - அன்புமணி, தலைவர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை