பறவைகள் கணக்கெடுப்பு 27ம் தேதி துவக்கம்
சென்னை:தமிழ்நாடு வனத்துறை மூலம் அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு வரும் 27 மற்றும் 28 தேதிகளில் நடத்த உத்தரவு.