உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.சி.ஐ.டி., அதிகாரி இடமாற்றம்

சி.பி.சி.ஐ.டி., அதிகாரி இடமாற்றம்

சென்னை: சி.பி.சி.ஐ.டி.,யில் குற்றப்பிரிவு ஐ.ஜி.,யாகவும், சிறப்பு காவல்படை அதிகாரியாகவும் பணியாற்றி வந்த எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி ஐ.பி.எஸ்., நாகப்பட்டினம் கடலோர காவல்படை ஐ.ஜி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை