உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 14-வது முறையாக செந்தில்பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு

14-வது முறையாக செந்தில்பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 14-வது முறையாக செந்தில்பாலாஜிக்கு வரும் 11-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில்பாலாஜி.செந்தில் பாலாஜியின் தற்போதைய நீதிமன்ற காவல் இன்று (04-ம் தேதி) முடிவடைந்தது. இதனையடுத்து அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 11ம் தேி வரை நீட்டித்து உத்தரவிட்டார் நீதிபதி. இதனையடுத்து 14 -வது முறையாக அவரது காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.முன்னதாக ஜாமின் கோரி செந்தில்பாலாஜி உயர்நீதி மற்றும் உச்ச நீதிமன்றங்களில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் உடல்நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என உச்சநீதிமன்றம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நான் அப்பாவி, இதய நோயாளி என ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 8-ம் தேதி க்கு தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Sampath Kumar
ஜன 05, 2024 09:27

இது திட்டமிட்ட சாதி இந்த ஏவல் துறையின் உண்மை முகம் அசிங்க பட்டு உள்ளது பிஜேபியின் மணிலா தலைவர் ஒருவரின் தூடுத்தலின் பேரில் ஏழை விவசாயிக்கு சம்மன் அனுப்பி அவ்ரின் நிலத்தை அபகரிக்க பிஜேபி கவி கும்பலின் சாதி திட்டம் அமல்பட்டு விட்டது இந்த ஏவல் துறை ஒரு கைக்கூலி இவர்களால் ஒரு மண்ணும் பண்ணமுடியாது ஆளும் கட்சிக்கு அடிமை சேவகம் செய்ய மட்டும் தான் தெய்ரயும் இதனால் இந்த துறை மீது மக்கள் நம்பிக்கை இல்லத்து விட்டார்கள் இவர்களின் லஞ்ச லாவணியமும் அரங்கேற்ற பட்டு விட்டது இதனை அசிங்க பட்டும் இந்த துறை நடத்தும் அதன் துறை தலைவர் தார்மீக பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்யவேண்டும் செய்வார்களமாட்டார்கள் பதவி வெறி பிடித்த ஐயோகிய கும்பல்


Suppan
ஜன 05, 2024 13:12

சம்பத்து இந்த மாண்பில்லா செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கியது உண்மை என்று ஒப்புக்கொண்டுவிட்டார். அதை திருப்பிக் கொடுத்ததால் குற்றம் புரியவில்லை என்று வாதிடமுடியாது. இவருடைய ரவுடிகள் வருமானவரித்துறை அதிகாரிகளைத் தாக்கி இருக்கிறார்கள். இதைத்தவிர மேலும் பல (அந்த பாட்டிலுக்குப் பத்து ரூபாய் உட்பட) குற்றங்கள் புரிந்திருக்கிறார். முக்கியமாக ஆளும் கட்சிக்கு முக்கியப்புள்ளி. ஆகவே தேர்தல் வரை விடுதலை எட்டாக்கனிதான். ஆகவே ஸ்வீட் எடு கொண்டாடு


THAMIRAMUM PAYANPADUM
ஜன 06, 2024 09:31

உங்கள் குற்றங்கள் எதாவது இருந்தால் இது போல நீதி வழங்கினால் நன்றாக இருக்குமா


THAMIRAMUM PAYANPADUM
ஜன 05, 2024 09:02

நல்ல நீதி அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இதனை நாள் ஜெயிலில் வைப்பது குற்றத்தை நீபிக்காமல் எட் ஜெயிலில் வைப்பது ஓன்று குற்றத்தை நீருபினின்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் வெறுத்தே ஜெயில் நீடிப்பு தவறு சித்தத்தை நீபிக்க எதனை கஃகிலம் டெல்லியிலும் இது தான் தந்தையோ அல்லது விடுதலியோ வருசக்கண்ணில் நீதி முடிவுசெய்ய


எக்கிச் யோண்
ஜன 05, 2024 09:29

தெலுங்கல எழுதாதப்பு


sankar
ஜன 05, 2024 09:44

- பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கிய பத்து ரூபாய் பாலாஜி உள்ளே இருப்பதில் தவறே இல்லை


Rajarajan
ஜன 05, 2024 08:46

கூடிய விரைவில், கின்னஸ் சாதனை புரிய வாழ்த்துக்கள். இப்படிக்கு, அண்ணனின் விழுதுகள்.


Matt P
ஜன 05, 2024 06:43

அமைச்சர்னா கவலை பலமா பெறுவது தானே அவருக்கு கொடுக்கும் மரியாதை.


Matt P
ஜன 05, 2024 08:40

கவலை


வெகுளி
ஜன 05, 2024 04:11

மயிலே மயிலே என்றால் மயில் இறகு போடுமா?.... அண்ணனை திகாருக்கு அனுப்பி உரிய மரியாதையுடன் விசாரியுங்க...


Ramesh Sargam
ஜன 05, 2024 01:05

செந்தில் பாலாஜி மீது உள்ள வழக்கை ஏன் நீதிமன்றம் துரிதகதியில் விசாரித்து தீர்ப்பு அளிக்கக்கூடாது? இப்படி வழக்குகள் தள்ளிப்போடப்படுவதால்தான் நம் நாட்டில் வழக்குகள் கோடிக்கணக்கில் தேங்கி கிடக்கின்றன. அதுபோன்ற 'சாதனைகளுக்கு' கின்னஸ் அமைப்பு செர்டிபிகேட் எதுவும் கொடுக்காது.


Sampath
ஜன 04, 2024 21:24

Now I know the following. In Tamil nadu jail, following items are provided. 1. Hair dye. 2. Tooth paste and brush. 3. Excellent medical care. 4. Vanhusan dress for all the inmates. 5. Breakfast, lunch and dinner from A2B 4.


Bye Pass
ஜன 04, 2024 21:00

இவருக்கு ஸ்டாக் ஹோம் சிண்ட்ரம் இருக்க வாய்ப்பு ..மூணுமாசம் சிறையில் இருந்தாலே அந்த இடம் ரொம்பவே பிடித்து விடும் என்று சொல்வார்கள்


தாமரை மலர்கிறது
ஜன 04, 2024 20:43

செந்தில் பாலாஜி, கெஜ்ரி ஆகிய இருவருக்கும் ஒரே மாதத்தில் விசாரித்து, தண்டனை கொடுத்தால், மற்ற இந்தியா கூட்டணி ஊழல் தலைவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.


sundar
ஜன 04, 2024 20:42

என்ன அவசரம் ? இன்னும் ஒரு ஐநூறு முறை இப்படியே செய்யுங்க ஜட்ஜ் ஐயா


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை