உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 நாட்கள் பயணமாக டில்லி கிளம்பினார் கவர்னர் ரவி

3 நாட்கள் பயணமாக டில்லி கிளம்பினார் கவர்னர் ரவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக கவர்னர் ரவி, 3 நாள் பயணமாக டில்லி கிளம்பி சென்றார். வரும் 16ம் தேதி, அவர் மீண்டும் சென்னை திரும்ப உள்ளார்முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ., பதவி இழந்ததால், அவர் வெற்றி பெற்ற திருக்கோவிலுார் தொகுதி காலியானதாக வெளியிடப்பட்ட அறிவிப்பை, தமிழக அரசு திரும்ப பெற்றது. அவர் அமைச்சராக பதவியேற்பு செய்து வைக்கும்படி, கவர்னருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.இந்த சூழலில், கவர்னர் ரவி, 3 நாள் பயணமாக டில்லி கிளம்பி சென்றார். பொன்முடி பதவி பிரமாண விவகாரம் தொடர்பாக, மூத்த வக்கீல்களிடம் ஆலோசனை நடத்த அவர் சென்றிருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை