உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.ஏ.ஓ., தேர்வு : மீண்டும் சாதித்தது ஆயக்குடி

வி.ஏ.ஓ., தேர்வு : மீண்டும் சாதித்தது ஆயக்குடி

பழநி: டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 3484 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கான தேர்வு, பிப்ரவரியில் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தில் படித்த 3200 பேர் தேர்வு எழுதினர். இன்று இதற்கான முடிவுகள் வெளியானது. இதுகுறித்து மைய இயக்குனர் ராமமூர்த்தி கூறுகையில், ''மையத்தில் படித்த ஆயக்குடியைச் சேர்ந்த 10 பேர் உள்பட 259 பேர் தேர்வாகியுள்ளனர், '' என்றார். ஆயக்குடி மக்கள் மன்றத்தில் படித்த 145 பேர் தேர்வானதாக, அதன் தலைவர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.Â.H.K., ÷uºÄ : «sk® \õvzux B¯USi


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை