மேலும் செய்திகள்
ஓட்டுப்பதிவு மிஷின்களில் முதல்கட்ட சோதனை
7 minutes ago
37 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
7 minutes ago
மருத்துவ மாணவர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு
7 minutes ago
தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்
10 minutes ago
சென்னை: தேர்வெழுதுவது குறித்த ஆலோசனைகளை, பிரதமர் மோடியிடம் இருந்து பெறும் வகையிலான, 'பரிக் ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்கள், வரும் ஜன., 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பதற்றம், பயம், மன அழுத்தம் உள்ளிட்ட மனநிலைகளில் இருந்து விடுபட்டு, சிறப்பாக தேர்வெழுதும் வகையில், பிரதமர் மோடி, கடந்த எட்டு ஆண்டுகளாக, 'பரிக் ஷா பே சர்ச்சா' என்ற நிகழ்ச்சி வாயிலாக உரையாடி, ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இதில் பங்கேற்க ஆர்வமுள்ளோர், வரும் ஜன., 11ம் தேதிக்குள், 'https://innovateindia.mygov.in' என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ - மாணவியர், அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், தங்களின் கேள்விகளை அனுப்பலாம்.
7 minutes ago
7 minutes ago
7 minutes ago
10 minutes ago