வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
19 செப் 2025 to 25 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (19.9.2025 - 25.9.2025)
கன்னி: வெங்கடாஜலபதியை வழிபட நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் டென்ஷன் அதிகரிக்கும். அவசர அவசரமாக சில வேலைகளில் ஈடுபட்டு நெருக்கடிக்கு ஆளாவீர்கள். ராசிநாதன் புதன் உங்களைப் பாதுகாப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அஸ்தம்: குருபார்வைகள் 2, 4, 6 இடங்களுக்கு கிடைப்பதுடன், சத்ரு ஜெய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். நெருக்கடி குறையும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.