வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
10 அக் 2025 to 16 அக் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (10.10.2025 - 16.10.2025)
கன்னி: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
உத்திரம் 2,3,4: ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். செயல்களில் வேகம் இருக்கும். உடல்நிலையிலும் பாதிப்பு உண்டாகும்.தொழில், வியாபாரத்தில் வரவிற்கு குறைவிருக்காது.
அஸ்தம்: ராகு பகவான் உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பை நீக்குவார். பிரச்னை போராட்டம் என்ற நிலையில் இருந்து உங்களை விடுவிப்பார். லாப குருவால் பொருளாதார நிலை உயரும்.
சித்திரை 1, 2: புதனும் செவ்வாயும் இரண்டாமிடத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். எந்தவொரு வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 8.10.2025 மாலை 6:49 மணி - 10.10.2025 காலை 6:06 மணி வார ராசி பலன் : கன்னி
10 அக் 2025 to 16 அக் 2025

வார பலன் (10.10.2025 - 16.10.2025)
கன்னி: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
உத்திரம் 2,3,4: ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். செயல்களில் வேகம் இருக்கும். உடல்நிலையிலும் பாதிப்பு உண்டாகும்.தொழில், வியாபாரத்தில் வரவிற்கு குறைவிருக்காது.
அஸ்தம்: ராகு பகவான் உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பை நீக்குவார். பிரச்னை போராட்டம் என்ற நிலையில் இருந்து உங்களை விடுவிப்பார். லாப குருவால் பொருளாதார நிலை உயரும்.
சித்திரை 1, 2: புதனும் செவ்வாயும் இரண்டாமிடத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். எந்தவொரு வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 8.10.2025 மாலை 6:49 மணி - 10.10.2025 காலை 6:06 மணி 