வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
17 அக் 2025 to 23 அக் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 17.10.2025 - 23.10.2025
கன்னி: வீரராகவ பெருமாளை வழிபட நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சூரியன் நீச்சமாக சஞ்சரிக்கும் நிலையில் ராசிநாதன் புதன் வேலைகளில் நிதானத்தை உண்டாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். உங்களைப் பார்த்து மற்றவர் பெருமைப்படும் நிலையை ஏற்படுத்துவார்.
அஸ்தம்: லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். நஷ்டத்தில் இயங்கிய தொழில் லாபம் அடையும். வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதியின் செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும்.