வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
28 நவ 2025 to 04 டிச 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 28.11.2025 - 4.12.2025)
கன்னி: ஹயக்ரீவரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: நினைத்த வேலை நடக்கும் வாரம் இது. வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் முயற்சி வெற்றியாகும். நடக்காது என கைவிட்ட வேலை மீண்டும் நடக்கும். திங்கள் செவ்வாயில் நிதானமாக செயல்படுவது நல்லது.
அஸ்தம்: கிரக நிலை சாதகமாக இருப்பதால் செல்வாக்கு உயரும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்ப்பு விலகும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
சித்திரை 1,2: முயற்சி லாபம் தரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். ஆரோக்யம் சீராகும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். அனைத்திலும் பொறுமை அவசியம்.
சந்திராஷ்டமம்: 1.12.2025 இரவு 7:54 மணி - 3.12.2025 இரவு 10:24 மணி வார ராசி பலன் : கன்னி
28 நவ 2025 to 04 டிச 2025

வார பலன் ( 28.11.2025 - 4.12.2025)
கன்னி: ஹயக்ரீவரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: நினைத்த வேலை நடக்கும் வாரம் இது. வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் முயற்சி வெற்றியாகும். நடக்காது என கைவிட்ட வேலை மீண்டும் நடக்கும். திங்கள் செவ்வாயில் நிதானமாக செயல்படுவது நல்லது.
அஸ்தம்: கிரக நிலை சாதகமாக இருப்பதால் செல்வாக்கு உயரும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்ப்பு விலகும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
சித்திரை 1,2: முயற்சி லாபம் தரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். ஆரோக்யம் சீராகும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். அனைத்திலும் பொறுமை அவசியம்.
சந்திராஷ்டமம்: 1.12.2025 இரவு 7:54 மணி - 3.12.2025 இரவு 10:24 மணி 