வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
31 அக் 2025 to 06 நவ 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 31.10.2025 - 6.11.2025 )
கன்னி: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் குழப்பத்தை அதிகரிப்பார். ஈடுபடும் வேலைகளில் தடையை தாமதத்தை உண்டாக்குவார். லாப குரு வருமானத்தை அதிகரிப்பார். உத்தியோகஸ்தர்கள் முயற்சி வெற்றியாகும். செவ்வாய்க்கிழமை நிதானமாக செயல்படுவது நல்லது.
அஸ்தம்: ராகு, குரு, செவ்வாயின் பார்வையால் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். திறமை அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். புதன்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
சித்திரை 1,2: செவ்வாய், சுக்கிரன் முயற்சிகளில் லாபத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். கேட்டிருந்த இடத்தில் இருந்து பணம் வரும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 4.11.2025 காலை 11:45 மணி - 6.11.2025 மதியம் 2:14 மணி வார ராசி பலன் : கன்னி
31 அக் 2025 to 06 நவ 2025

வார பலன் ( 31.10.2025 - 6.11.2025 )
கன்னி: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் குழப்பத்தை அதிகரிப்பார். ஈடுபடும் வேலைகளில் தடையை தாமதத்தை உண்டாக்குவார். லாப குரு வருமானத்தை அதிகரிப்பார். உத்தியோகஸ்தர்கள் முயற்சி வெற்றியாகும். செவ்வாய்க்கிழமை நிதானமாக செயல்படுவது நல்லது.
அஸ்தம்: ராகு, குரு, செவ்வாயின் பார்வையால் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். திறமை அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். புதன்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
சித்திரை 1,2: செவ்வாய், சுக்கிரன் முயற்சிகளில் லாபத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். கேட்டிருந்த இடத்தில் இருந்து பணம் வரும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 4.11.2025 காலை 11:45 மணி - 6.11.2025 மதியம் 2:14 மணி 