வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
07 நவ 2025 to 13 நவ 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 7.11.2025 - 13.11.2025)
கன்னி: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
உத்திரம் 2,3,4: சூரியன் நீச்சம் அடைந்து இருப்பதால் செய்யும் வேலைகளில் குழப்பம் ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும் என்பதால் அனைத்திலும் நிதானம் தேவை.
அஸ்தம்: ராகுவால் உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பிரச்னை போராட்டம் என்ற நிலை மாறும். லாப குருவால் வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.