வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
19 செப் 2025 to 25 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (19.9.2025 - 25.9.2025)
தனுசு: பண்ணாரி அம்மனை வழிபட வளம் உண்டாகும்.
மூலம்: பாக்யத்தில் கேது, சூரியன் சஞ்சரிப்பதால் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் உயரும். பிறருக்கு உதவி செய்யும் நிலைக்கு உயருவீர்கள். மூன்றாமிட ராகுவால் முயற்சி வெற்றியாகும்.
பூராடம்: ராசி நாதன் ராசியைப் பார்ப்பதால் செல்வாக்கு உயரும். குடும்பம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். முயற்சி வெற்றியாகும். சுக்கிரன், சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளால் வருமானம் உயரும். நினைத்த வேலை நடக்கும். இடம், வீடு வாங்குவீர்.
உத்திராடம் 1: ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனும் புதனும் உத்தியோகத்தில் இருந்த சங்கடங்களை இல்லாமல் செய்வர். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கேட்ட பணம் கைக்கு வரும். புதிய வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: 17.9.2025 அதிகாலை 4:08 மணி - 19.9.2025 காலை 9:32 மணி வார ராசி பலன் : தனுசு
19 செப் 2025 to 25 செப் 2025

வார பலன் (19.9.2025 - 25.9.2025)
தனுசு: பண்ணாரி அம்மனை வழிபட வளம் உண்டாகும்.
மூலம்: பாக்யத்தில் கேது, சூரியன் சஞ்சரிப்பதால் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் உயரும். பிறருக்கு உதவி செய்யும் நிலைக்கு உயருவீர்கள். மூன்றாமிட ராகுவால் முயற்சி வெற்றியாகும்.
பூராடம்: ராசி நாதன் ராசியைப் பார்ப்பதால் செல்வாக்கு உயரும். குடும்பம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். முயற்சி வெற்றியாகும். சுக்கிரன், சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளால் வருமானம் உயரும். நினைத்த வேலை நடக்கும். இடம், வீடு வாங்குவீர்.
உத்திராடம் 1: ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனும் புதனும் உத்தியோகத்தில் இருந்த சங்கடங்களை இல்லாமல் செய்வர். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கேட்ட பணம் கைக்கு வரும். புதிய வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: 17.9.2025 அதிகாலை 4:08 மணி - 19.9.2025 காலை 9:32 மணி