வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
03 அக் 2025 to 09 அக் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 3.10.2025 - 9.10.2025
தனுசு: மகாலிங்கேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: கேது பகவானால் எடுக்கும் வேலைகளில் தடை ஏற்படும். பார்த்து வரும் வேலையில் செய்து வரும் தொழிலில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். ராகு பகவான் அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றலை தருவார்.
பூராடம்: சுக்கிரனால் வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவிடக்கூடிய நிலை ஏற்படும். குருவால் வியாபாரம் தொழிலில் வருமானம் கூடும்.