வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
31 அக் 2025 to 06 நவ 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 31.10.2025 - 6.11.2025 )
தனுசு: நவக்கிரகத்தில் உள்ள குருவை வழிபட்டுவர வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: கேது முயற்சியில் தடைகளையும், வேலை, தொழிலில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். ராகுவால் எல்லாம் மாறும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
பூராடம்: சுக்கிரன் சஞ்சாரம் திங்கள் வரை நெருக்கடியை ஏற்படும். அதன்பின் நிலை மாறும். ராசிநாதனின் பார்வைகள் 12, 2, 4 ம் இடங்களுக்கு கிடைப்பதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும்.