உள்ளூர் செய்திகள்

துன்பம் தீர...

விநாயகரின் உடம்பில் நவக்கிரகங்கள் அடங்கி உள்ளன. அவரை வணங்கினால் துன்பம் தீரும்.தலை - வியாழன்நெற்றி - சூரியன்வலது மேல்கை - சனிவலது கீழ்கை - புதன்இடது மேல்கை - ராகுஇடது கீழ்கை - சுக்கிரன்தொப்புள் - சந்திரன்வலது தொடை - செவ்வாய்இடது தொடை - கேது