அம்பிகையின் தவத்தலங்கள்
UPDATED : ஜூலை 14, 2016 | ADDED : ஜூலை 14, 2016
தமிழகத்தில் அம்பாள் தவமிருக்கும் தலங்கள் சில உள்ளன அவைகாமாட்சி - காஞ்சிபுரம்அகிலாண்டேஸ்வரி - திருவானைக்காவல் (திருச்சி)பகவதி - கன்னியாகுமரிகோமதி - சங்கரன்கோவில் (திருநெல்வேலி)பரமேஸ்வரி - மயிலாடுதுறைகற்பகவல்லி - மயிலாப்பூர்மாரியம்மன் - திருச்சத்தி முற்றம் (கும்பகோணம் அருகில்)அருந்தவநாயகி - கீழைப்பழுவூர் (திருச்சி திருவையாறு சாலை)கருணாம்பிகை - அவிநாசி (கோவை)நித்யகல்யாணி - லால்குடி (திருச்சி)கமலாம்பிகை - திருவாரூர்காமாட்சி - மாங்காடு (சென்னை)