அபிஷேகத்திற்கு பலன்
UPDATED : அக் 29, 2021 | ADDED : அக் 29, 2021
தண்ணீர் - மன அமைதிதிரவியம் - தீர்க்காயுள்சந்தனம் - செல்வ வளம்பால், பன்னீர் - நோயற்ற வாழ்வுதயிர் - குழந்தைப்பேறுநெய் - மோட்சம்நார்த்தம்பழச் சாறு - கல்வி வளர்ச்சிஇளநீர் - சுகபோகம்பச்சைக் கற்பூரம் - தைரியம்கஸ்தூரி - செயலில் வெற்றிமஞ்சள் பொடி - அரசு வேலைநல்லெண்ணெய் - சுகமான தூக்கம்பஞ்சாமிர்தம் - இனிய வாழ்க்கைத் துணைமாவுப்பொடி - கடன் தீரும்தேன் - குரல் இனிமை