விரதமிருங்க! பலன் பெறுங்க!
UPDATED : அக் 29, 2021 | ADDED : அக் 29, 2021
விநாயகர் சதுர்த்தி - முன்வினை பாவம் தீரும்கந்தசஷ்டி - குழந்தை பாக்கியம்வைகாசி விசாகம் - நினைத்தது நிறைவேறும்கிருஷ்ண ஜெயந்தி- செல்வம் பெருகும்வரலட்சுமி விரதம் - மாங்கல்ய பாக்கியம், நல்ல வாழ்க்கைத்துணைமகா சிவராத்திரி- சகல நன்மை சேரும்வைகுண்ட ஏகாதசி - மோட்சம் திருவோணம் - குடும்ப மகிழ்ச்சி சங்கடஹர சதுர்த்தி - தடைகள் அகலும்பிரதோஷம் - அமைதி, நிம்மதி பவுர்ணமி - வேலை வாய்ப்பு