உள்ளூர் செய்திகள்

குரு பாடல்கள்

குரு வணக்கப்பாடல் 1மனம் போல் வாழ வியாழ தேவாதனமும் நலமும் வளமுந் தருவாய்கோள் தரு கொடுமை தீர்த்தே நன்மைவேள்வியில் வந்த விரைவுடன் ஈவாய்.குரு வணக்கப்பாடல் 2பெருநிறை செல்வம் மேன்மைபெற்றிடும் சுகங்கள் யாவும்வருநிறை மரபு நீடிவாய்க்குஞ் சந்ததி தழைக்ககுருநிறை ஆடை ரத்னந்தான்பெற அருளும் தேவகுருநிறை வியாழன் பொற்றாள்குரைகழல் தலைக் கொள்வோமே.குரு நமஸ்கார ஸ்லோகம்குருர் பிரம்ஹா குருர் விஷ்ணுர்குருர் தேேவா மஹேச்வர:குரு ஸாக்ஷாத் பரம் பிரம்ஹதஸ்மை ஸ்ரீ குரவே நமஹ.