உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!

1. சிவானந்த லஹரி பாடிய அருளாளர்.......ஆதிசங்கரர்2. மோட்ச புரி என்னும் ஏழு தலங்களில் முதன்மையானது ......காசி3. கிருஷ்ணர் கம்சனைக் கொன்ற பாவம் நீங்கிய தலம்.......ராமேஸ்வரம்4. கன்னி பகவதியால் கொல்லப்பட்ட அசுரன்.........பாணாசுரன்5. நல்லறிவு அருளும் சிவனின் ஞானக் கோலம்.....தட்சிணாமூர்த்தி6. சிவன் காளிகா தாண்டவம் ஆடிய சபை எங்குள்ளது?திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்7. காழி வள்ளல் என்று போற்றப்படும் சிவனடியார்..........திருஞானசம்பந்தர்8. ஆடும், யானையும் சிவபூஜை செய்த தலம்.......திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)9. ரமண மகரிஷி அவதரித்த ஊர்......திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்)10. சிவனின் தாயாகக் கருதப்படும் பெண் அடியவர்........காரைக்காலம்மையார்