உள்ளூர் செய்திகள்

மாதர்கள் போற்றிய மாயவரம்

பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் சப்தமாதர்கள், மயிலாடுதுறை (மாயவரம்) மற்றும் சுற்றுப்புற சிவன் கோயில்களில் வழிபட்டுள்ளனர். இவர்கள் வழிபட்ட கோயில்கள் விபரம்.பிராஹ்மி - தான்தோன்றீஸ்வரம் சுயம்புநாதர் கோயில்மகேஸ்வரி - கருணாம்பேட்டை சிவன் கோயில்கவுமாரி - ஆனந்த தாண்டவபுரம் சிவன் கோயில்வைஷ்ணவி - பசுபதீஸ்வரம் கோயில்வாராஹி - சக்திபுரி(கழுக்காணி முட்டம்)இந்திராணி - தருமபுரம் சிவன் கோயில்சாமுண்டி - உத்தர மாயூரம் சிவன் கோயில்