உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

பத்தியும் ஞானமும் பரவிடும் மார்க்கம்எத்தனையோ வகை இருக்கினும் இகத்தில்முத்தி தந்து அனுதினம் முழுப்பலன் நல்கச் சத்திய மாவது சரவண பவவே.பொருள்: பக்தியும், மேலான அறிவும் தருகின்ற சமயங்கள் உலகில் பல இருக்கின்றன. இவற்றில் பிறவாத நிலையான மோட்சத்தைத் தருவதோடு, வாழ்நாள் முழுவதும் நன்மைகளை வாரி வழங்குவது சரவணபவ என்னும் சத்திய மந்திரம் மட்டுமே. குறிப்பு: பாம்பன் சுவாமியின் ஆறெழுத்துண்மை பாடல்