உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

அவரவர் தமதமது அறிவறி வகைவகைஅவரவர் இறையவர் என அடியடைவர்கள்அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்அவரவர் விதிவழி அடைய நின்றனரே!பொருள்: பக்தியில் ஈடுபட விரும்புபவர்கள் தங்களின் அறிவு நிலைக்கு ஏற்ப ஏதாவது ஒரு கடவுளைத் தம் தெய்வமாகக் கருதி வழிபாடு செய்து நன்மை அடைகின்றனர். கடவுளும் அவரவர் மனநிலைக்கு ஏற்ப அந்தந்த வடிவில் எழுந்தருளி அருள்புரிகிறார்.குறிப்பு: நம்மாழ்வார் பாடல்