உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால் சூழ்த்ததுழாய் மன்னும் நீண்முடி என் தொல்லைமால் தன்னைவழா வண்கை கூப்பி மதித்து.பொருள்: துளசி மாலையும், ஒளி வீசும் திருமுடியும் கொண்டவரும், நம்மிடத்தில் பல காலமாக அன்பு செலுத்துபவருமான திருமாலின் திருவடியை வாயால் வாழ்த்தி, கண்களால் கண்டு மகிழுங்கள். காதால் அவன் புகழைக் கேளுங்கள். கை கூப்பி தலை பணிந்து வணங்குங்கள். குறிப்பு: திருமழிசையாழ்வார் பாடல்