உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகிஅற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்சிற்புரவி யோமமாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்றுபொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றிபொருள்: கற்பனைக்கு எட்டாத ஜோதி வடிவானவரே! கருணை மிக்கவரே! அற்புத அழகு கொண்டவரே! அரிய வேதங்களால் தாங்கப்படுபவரே! சிற்றம்பலமாகிய தில்லையில் அருள்பவரே! பொன்னம்பலத்தில் நடனம் புரிபவரே! உமது மலர்ப் பாதத்தை போற்றி வணங்குகிறேன்.குறிப்பு: சேக்கிழாரின் பெரியபுராண பாடல்.