உள்ளூர் செய்திகள்

நவக்கிரக வழிபாடு

சூரியன் - உடல்நலம், அதிகாரம்சந்திரன் - புகழ், மனநலம்செவ்வாய் - செல்வம், வீரம், ரத்த விருத்தி புதன் - கல்வி, அறிவுகுரு - குழந்தை பாக்கியம், செல்வம்சுக்கிரன் - அழகு, இன்பம்சனி - நீண்ட ஆயுள், செயலாற்றல்ராகு - எதிரி பயம் நீங்கும். கேது - குல அபிவிருத்தி, ஞானம்