நாயன்மார் குருபூஜை
UPDATED : நவ 04, 2016 | ADDED : நவ 04, 2016
கார்த்திகையில் வரும் ஐந்து நட்சத்திரங்களில் நாயன்மார்களுக்கு குருபூஜை நடத்தப்படும். நாயன்மார் - சிறப்பு - நட்சத்திரம் - நாள் மெய்ப்பொருள்நாயனார் - பக்தன் வேடத்தில் கொல்ல வந்தவனையும் காப்பாற்றியவர் - உத்திரம் - நவ.23ஆனாயநாயனார் - புல்லாங்குழலில் நமசிவாய மந்திரத்தை இசைத்து சிவனை வழிபட்டவர் - அஸ்தம் - நவ.24 மூர்க்கநாயனார் - சூதாடி கிடைத்த பணத்தை சிவனடியார்களுக்கு அளித்தவர் - மூலம் - டிச.1சிறப்புலிநாயனார் - சிவனடியார்களுக்கு உணவும், பொருளும் அளித்தவர் - பூராடம் - டிச.2 கணம்புல்லநாயனார் - தலைமுடியைத் திரியாக்கி விளக்கு எரித்தவர் - கார்த்திகை - டிச.12