சபரிமலை 2017 பூஜை நாள்
2017ம் ஆண்டில் சபரிமலை நடை திறக்கும் நாள், சாத்தும் நாள் விபரங்களை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.பூஜை - திறக்கும் நாள் - சாத்தும் நாள்மகர விளக்கு விழா - 30.12.2016 - 20.1.2017மகரவிளக்கு - 14.1.2017 மாசி மாத பூஜை - 12.2.2017 - 17.2.2017பங்குனி மாத பூஜை - 14.3.2017 - 19.3.2017பங்குனி உத்திர திருவிழா - 30.3.2017 - 9.4.2017பங்குனி உத்திர கொடியேற்றம் - 31.3.2017 பங்குனி உத்திரம் ஆராட்டு - 9.4.2017 சித்திரை மாத பூஜை - 10.4.2017 - 18.4.2017சித்திரை விஷூ - 14.4.2017 வைகாசி மாத பூஜை - 14.5.2017 - 19.5.2017பிரதிஷ்டை தின விழா - 3.6.2017 - 4.6.2017ஆனி மாத பூஜை - 14.6.2017 - 19.6.2017ஆடி மாத பூஜை - 16.7.2017 - 21.7.2017ஆவணி மாத பூஜை - 16.8.2017 - 21.8.2017திருவோண பூஜை - 2.9.2017 - 6.9.2017புரட்டாசி மாத பூஜை - 16.9.2017 - 21.9.2017ஐப்பசி மாத பூஜை - 16.10.2017 - 21.10.2017சித்திரை ஆட்ட திருநாள் - 19.10.2017 மண்டல கால பூஜை - 15.11.2017 - 26.12.2017மண்டல பூஜை - 26.12.2017அடுத்த மகரவிளக்கு கால பூஜை - 30.12.2017அடுத்த மகரவிளக்கு - 14.01.2017