உள்ளூர் செய்திகள்

சூரியன் பயோடேட்டா

பெற்றோர் : காஷ்யபர், அதிதிமனைவியர்: உஷாதேவி, பிரத்யுஷாதேவி (சாயாதேவி)மகன்கள்: வைச்சுதமனு, எமன், அஸ்வினிதேவர்கள், சாவர்ணி மனு, சனி, பிருகு, வால்மீகர், அகத்தியர், வசிஷ்டர், கர்ணன், சுக்ரீவன்மகள்கள் : யமுனை, பத்தரைராசி : சிம்மம்திசை: கிழக்கு அதிதேவதை: அக்னி பிரத்யதிதேவதை : ருத்திரன்நிறம்: சிவப்பு, ஆரஞ்ச்வாகனம்: ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றைச் சக்கரத் தேர்காரகம்: பித்ருகாரகன்கிழமை : ஞாயிறுநட்சத்திரம்: கார்த்திகை, உத்திரம், உத்திராடம்மலர்: செந்தாமரைஆடை: சிவப்பு ஆடைரத்தினம்: மாணிக்கம்நிவேதனம்: சர்க்கரைப் பொங்கல்தானியம்: கோதுமைசமித்து: வெள்ளெருக்குஉலோகம்: செம்பு