உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. முருக வழிபாட்டு முறைகளை விளக்கும் நுால்......குமார தந்திரம்2. முருகன் மீது கந்தரலங்காரம் பாடிய அருளாளர்.......அருணகிரிநாதர் 3. ஆறுபடை வீட்டில் மலை இல்லாத தலம்........சுவாமிமலை4. முருகன் யோக நிலையில் அருளும் கோவில்.......திருச்செந்தூர்5. திருப்புகழில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை..........13006. முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் பாடியவர்.......குமரகுருபரர்7. மார்கழியில் வெந்நீர் அபிஷேகம் நடக்கும் கோவில்... திருத்தணி முருகன் கோவில்8. ஜெயந்திநாதர், குமரவிடங்கர் என்னும் உற்சவர்கள் உள்ள தலம்.......திருச்செந்தூர்9. கந்தசஷ்டி கவசம் பாடியவர்.......தேவராய சுவாமி10. இலங்கையிலுள்ள புகழ் மிக்க முருகன் கோவில் .........கதிர்காமம்