உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. திருப்பதி மலையின் அடிவாரம்........அலிபிரி2. அலிபிரியிலுள்ள தீர்த்தம்.......ஆழ்வார் தீர்த்தம் அல்லது கபில தீர்த்தம்3. திருப்பதி மலை மீது முழங்காலிட்டு ஏறியவர் ..........ராமானுஜர்4. திருப்பதி மலைக்கு படி வழியாக நடக்கும் பாதை.........சோபன மார்க்கம்5. ஏழுமலைகளில் பெருமாள் வீற்றிருக்கும் சிகரம்......வேங்கடாத்ரி6. திருப்பதியில் உள்ள பந்தல் போன்ற பாறையின் பெயர்..........சிலா தோரணம்7. ஏழுமலையானின் கருவறைக்கு மீதுள்ள விமானம்........ஆனந்த நிலையம்8. வெங்கடாஜலபதிக்கு ஏழுமலையில் இடம் கொடுத்தவர்..........ஆதிவராகர்9. அலமேலு தாயாரிடம் உணவு பெற்ற சிறுவன்........அன்னமய்யா10. ஏழுமலையானின் வளர்ப்புத்தாய்.........வகுளமாலிகா